india நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் போராட்டம்! நமது நிருபர் டிசம்பர் 15, 2023 14 எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் போராட்டம் நடத்தினர்.